வேர்ச்சொல் ஆய்வு - ஒரு விருப்பமான ஆய்வு எனப் பாவாணர் எவ்வாறு நிறுவுகிறார்?
Answers
Answered by
0
Answer:
riaidvdhujdshckcucwuj.
Answered by
0
வேர்ச்சொல் ஆய்வு
- தேவநேய பாவாணர் தமிழ் மொழியானது திராவிட மொழிகள் அனைத்திற்கும் தாயாக விளங்குகிறது என்று கூறினார்.
- மேலும் இவர் திராவிட தாய் என்ற நூலினையும் படைத்தார்.
- தொல்காப்பியத்தில் உள்ள உரியியல் இயலில் உள்ள ஒரு நூற்பா அமர்தல் மேவல் ஆகும்.
- இதில் அமர்தல் என்பதன் பொருள் பொருந்துதல் ஆகும்.
- அமர்தல் என்பதன் அடிப்பகுதி (வேர்ச்சொல்) அம் என்பது ஆகும்.
- புளி மற்றும் மிளகாய் போன்ற பொருட்களை ஒன்றாக நெருக்கி அரைக்கும் பொருள் அம்மி ஆகும்.
- சோற்று உருண்டையை குறிக்கும் தமிழ்ச் சொல் அமலை ஆகும்.
- ஒன்றோடு ஒன்று பொருந்தி வளரும் மூங்கீல் தாவரத்தினை அமை என்று அழைப்பர்.
- அம்மி, அமலை, அமை ஆகியவற்றிக்கு எல்லாம் வேர்ச்சொல் அம் என்பது ஆகும் என்கிறார் பாவாணர்.
Similar questions