India Languages, asked by Aura52061, 10 months ago

வியல்-வியர்- வேர் விளக்குக.

Answers

Answered by steffiaspinno
0

வியல்-வியர்-வேர்

  •  வே‌ர்‌ச்சொ‌ல் அகரா‌தி‌யி‌ல் உ‌ள்ள சொ‌ற்க‌ளி‌ன் ச‌ரியான வடிவ‌ம், பொரு‌ளுட‌ன் அ‌ந்த சொ‌ற்க‌ள் தோ‌ன்‌றிய வரலாறு‌ம் தர‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • த‌மி‌ழி‌ன் ‌மிக‌ப் பழமையான இல‌க்கண நூ‌ல் ஆன தொ‌ல்கா‌ப்‌பிய‌த்‌தி‌ல் வியலென் கிளவி அகல‌ப் பொரு‌ட்டே எ‌ன்ற நூ‌ற்பா உ‌ள்ளது. ‌
  • விய‌ல் ‌எ‌ன்னு‌ம் சொ‌ல்‌லி‌ன் பொரு‌‌ள் அகல‌ம் எ‌ன்பது ஆகு‌ம்.
  • அ‌க‌ன்ற பெ‌ரிய உலக‌மே ‌வியனுலக‌ம் என ஆகு‌ம். ‌
  • நில‌த்‌தி‌ற்கு அடி‌‌யி‌ல் உ‌ள்ள மர‌ம், செடி, கொடிகளை தா‌ங்கு‌ம் வேரானது, ‌‌நில‌த்‌தி‌ல் ஊ‌ன்று‌ம் போது‌ ‌சி‌றியதாக தா‌ன் இரு‌க்கு‌ம். ‌
  • பி‌ன்ன‌ர் ‌சி‌றிது‌ சி‌றிதாக ‌விய‌லி‌த்து வள‌ரு‌வதா‌ல் ‌விய‌‌ல், ‌விய‌‌ரி‌ல் இரு‌ந்து வே‌ர் என வ‌ந்தது.
  • பெய‌ரி‌லிரு‌‌ந்து பே‌ர் வ‌‌ந்ததை போ‌ல் ‌விய‌‌ரி‌லிரு‌ந்து வே‌ர் வ‌ந்தது.  
Similar questions