இந்தோ- ஐரோப்பிய வேர்ச்சொற்கள் குறித்து அறிஞர் கீற்று கூறுவது யாது?
Answers
Answered by
0
Answer:
follow me so I can give you answer for you question
Answered by
0
இந்தோ- ஐரோப்பிய குறித்து அறிஞர் கீற்று
- இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பம் ஆனது உலகில் உள்ள நானூறு கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுவதாக உள்ளது.
- இதுவே உலகின் மிகப்பெரிய மொழிக் குடும்பம் ஆகும்.
- இந்தோ- ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன.
- இவற்றில் கோடிக்கணக்கான சொற்கள் உள்ளன.
- எனினும் இவற்றில் உள்ள வேர்ச்சொற்களின் எண்ணிக்கை வெறும் 461 என்பது ஆங்கில வேர்ச்சொல் அகராதி அறிஞர் மாமேதையான கீற்றுவின் கூற்று ஆகும்.
- இதிலிருந்து வேர்ச்சொற்கள் நிலையான எண்ணிக்கையை உடையது எனவும், அதிலிருந்து பல ஆயிரக்கணக்கான சொற்கள் உருவாகின எனவும் அறியப்படுகிறது.
- திராவிட மொழிகளுக்கு உரிய வேர்ச்சொற்கள், இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு உரிய வேர்ச்சொற்களுடன் பொருந்தி உள்ளன என்கிறார் கால்டுவெல்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Geography,
1 year ago
Chemistry,
1 year ago