அமைப்பியல் அணுகுமுறையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answers
Answered by
0
Answer:
which language...plz specify??
Answered by
0
அமைப்பியல் அணுகுமுறை :
- அமைப்பியல் அணுகு முறையில், ஓர் அமைப்பானது பல பகுதிகளால் ஆனது.
- அவையாவும் ஆற்றல் மற்றும் திறன் உடையவை. பகுதிகள் சிதைந்தால் அதன் கட்டமைப்பும் சிதையும் என்ற கருத்தின் அடிப்படையில் இலக்கியத்தினை அணுக வேண்டும்.
- (எ.கா) நாஞ்சில் நாடன் எழுதிய மிதவை என்னும் நாவல். இதில் படித்த இளைஞன் ஒருவன் வேலை இல்லாமையால் தமிழ் நாட்டில் இருந்து மும்பைக்கு சென்றான்.
- அங்கும் சரியான வேலையான இல்லாமல் மிதவையாக அலைந்து திரிகிறான். இதுவே அந்த நாவலின் கதைப்பின்னல் ஆகும்.
- இலக்கியத்தின் பண்பினை அதற்கு வெளியே செல்லாமல், உள்ளே நின்று அவற்றின் கட்டுமானங்களை மையப்படுத்தி அணுகுவதே அமைப்பியல் அணுகு முறை ஆகும்.
Similar questions
English,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
11 months ago
Biology,
11 months ago
English,
1 year ago