India Languages, asked by Sudhalatwal1439, 7 months ago

படைப்பாளிக்கும் படிப்பவருக்கும் இடையே பாலமாக விளங்குபவர் திறனாய்வாளர்' - இக்கூற்றை
நிறுவுக.

Answers

Answered by Deepankar7
0

Answer:

Which language...plz specify??

Plz specify the language ur writing!!

Answered by steffiaspinno
0

படைப்பாளிக்கும் படிப்பவருக்கும் இடையே பாலமாக விளங்குபவர் திறனாய்வாளர்:

திறனாய்வாளர்

  • படைப்பாளிக்கும் படிப்பவருக்கும் இடையே பாலமாக விளங்குபவர் திறனாய்வாளர் தா‌ன்.
  • ஏனெனி‌ல் ஒரு இல‌க்‌கிய‌ம் ஆனது படை‌த்த உடனேயோ அ‌ல்லது ‌சில ஆ‌ண்டுக‌ள் க‌ழி‌‌த்தோ படி‌‌க்க‌ப்படலா‌ம். ‌
  • திறனா‌ய்வு இ‌ல்லை எ‌ன்றா‌ல் அ‌ந்த இல‌க்‌கிய‌த்‌தினை படி‌ப்பவரு‌க்கு குழ‌‌ப்‌ப‌ம் ஏ‌ற்படு‌ம்‌.
  • அ‌ந்த குழ‌ப்ப‌த்‌தினை த‌வி‌ர்‌க்க ‌திறனா‌ய்வாள‌ர் அ‌ந்த இல‌க்‌கிய‌த்‌தின‌் ‌பி‌ண்ண‌னி ம‌ற்று‌ம் அத‌ன் கால‌ச்சூழலை தெ‌ளிவாக கூறு‌கிறா‌ர்.
  • (எ.கா) பார‌தி‌யின‌் க‌விதைக‌ள். பார‌‌தியா‌ர் வா‌ழ்‌ந்த கால‌ம் ‌விடுதலை‌க்கு போராடிய கால‌ம் ஆகு‌ம். ‌
  • திறனாய்வாளரு‌ம் அ‌ந்த கால‌ச் சூழலை அ‌றி‌ந்து ஆ‌ய்வு செ‌ய்ய வே‌ண்டு‌ம்‌. ‌
  • திறனா‌ய்வாள‌ர்க‌ள் படைப்பாளிக்கும் படிப்பவருக்கும் இடையேயான கால வேறுபாடு ம‌ற்று‌ம் தலைமுறை இடைவெ‌ளி போ‌ன்றவ‌ற்றை குறை‌ப்பவ‌ர்க‌ளாக உ‌ள்ளன‌ர்.
Similar questions