திறனாய்வு அணுகுமுறைகளுள் எவையேனும் இரண்டைப் பற்றி விரிவாக எழுதுக
Answers
Answered by
0
Answer:
not really a such language
Answered by
2
திறனாய்வு அணுகுமுறை :
- அணுகுமுறை அல்லது முறையாக நெருங்கும் முறை என்பது ஓர் இலக்கியம் அல்லது பல இலக்கியங்களை திறனாய்வு செய்ய, முதலில் அவற்றை கண்டு, நன்கு அதனை பற்றி அறிந்து, அதனைப் பற்றி எடுத்து சொல்ல பயன்படும் வழிமுறை ஆகும்.
அமைப்பியல் அணுகுமுறை
- அமைப்பியல் அணுகு முறையில், ஓர் அமைப்பானது பல பகுதிகளால் ஆனது.
- அவையாவும் ஆற்றல் மற்றும் திறன் உடையவை. பகுதிகள் சிதைந்தால் அதன் கட்டமைப்பும் சிதையும் என்ற கருத்தின் அடிப்படையில் இலக்கியத்தினை அணுக வேண்டும்.
மார்க்சிய அணுகு முறை
- பொருள் மற்றும் அதன் இயக்கத்தினை முதன்மையாக மற்றும் மூலமாக கொண்டு உலகியல் மற்றும் அதன் வாழ்வியல் உத்தியினை விளக்குவது மார்க்சியம் என அழைக்கப்படும்.
- மார்க்சிய அணுகு முறை கோட்பாட்டினை உருவாக்கியவர் காரல் மார்க்ஸ் ஆகும்.
Similar questions