வானொலியின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
௮) மார்கோனி ஆ)ஜான்லூகி பெயர்டு இ) எடிசன் ௪) பெஞ்சமின்
Answers
Answered by
0
Answer:
pic ek pic du pg du of du of ru it d duiityyo...... ftwqqqqqq
Answered by
0
வானொலியின் தந்தை - மார்கோனி
- இத்தாலி நாட்டு அறிஞர் குலீல்மோ மார்கோனி வானொலியினை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டார்.
- மார்கோனி தன் வீட்டினையே ஆய்வுக் கூடமாக மாற்றினார்.
- நீண்ட நாள் முயற்சிக்கு பிறகே கம்பியில்லாத் தந்தி முறையில் செய்திகளை வெகு தொலைவிற்கு அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றார்.
- இந்த கண்டுபிடிப்பினை இங்கிலாந்து அறிவியல் கழகத்தில் பதிவு செய்தார். மார்கோனி வானொலியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- 1897 ஆம் ஆண்டு மார்கோனி கம்பியில்லா தந்தி சேவை நிறுவனத்தை ஏற்படுத்தினார்.
- ஒலிப்பரப்பிற்கு தேவையான கருவிகளையும் கண்டுபிடித்தார்.
- மார்கோனி 1800 மைல் தொலைவிற்கு செய்தி அனுப்பும் முயற்சியில் வெற்றி பெற்றார்.
- இவருக்கு 1909 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
Similar questions