திறனாய்வினால் வினையும் பயன்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
gh Doris du pf di pr so pr so PhD stylekkkk mmfyitaaaaaa.......
Answered by
0
திறனாய்வினால் வினையும் பயன்கள் :
- திறனாய்வு என்பது ஒரு பாடலை பற்றி இலக்கிய நயம் பாராட்டுதல், அதன் மதிப்புரை எழுதுதல் முதலியனவே திறனாய்வு ஆகும்.
- மூலநூலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்டுகிறது.
- சிறந்த நூலாசிரியர் மற்றும் புதிய நூல் வெளியீடு ஆகியவற்றை காட்டுகிறது.
- இலக்கியத்தின் சிறந்த கருத்தினை பாராட்ட உதவுகிறது. திறனாய்வாளர் ஒரு நூலினை பல கோணத்தில் ஆராய்வதால், நூல் ஆசிரியரின் இலக்கிய ஆளுமை திறனை அறிய இயலும்.
- குறுகிய காலத்தில் சிறந்த நூல்கள் அனைத்தினையும் அறிய திறனாய்வுகள் உதவுகின்றன. திறனாய்வுகள் ஒருவருக்கு தாய் மொழி இலக்கியம் மட்டுமின்றி பிறமொழி இலக்கியத்தையும் ஓரளவிற்காக அறிய உதவும்.
- இலக்கத்தின் சுவையான பகுதிகளை அறிய உதவுகிறது.
- சிறந்த மற்றும் சிறப்பில்லா இலக்கியத்தை அறிய இயலும்.
Similar questions
Science,
5 months ago
CBSE BOARD XII,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago