பேரிடர்க் காலத்தில் பெரிதும் பயன்படுவது
௮) தொலைக்காட்சி ஆ) அலைபேசி இ) ஹாம் வானொலி ஈ) இணையம்
Answers
Answered by
0
Answer:
outlet oh du off ey off du lg du
Answered by
0
பேரிடர்க் காலத்தில் பெரிதும் பயன்படுவது - ஹாம் வானொலி
- இயற்கைப் பேரிடர்க் காலத்தில் மக்கள் தகவலை பெறவும், தகவலை தெரிவிக்கவும் மிகவும் உதவியாக இருப்பது ஹாம் வானொலி அல்லது அமெச்சூர் வானொலி ஆகும்.
- இந்த ஹாம் வானொலியின் மூலம் தகவலை பெறவும் மற்றும் தகவலை ஒலியின் மூலம் பரப்பவும் இயலும்.
- இயற்கைப் பேரிடர்க் காலத்தில் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயல் இழந்து போகும்.
- அந்த சூழலில் பெரிதும் உதவுவது ஹாம் வானொலி ஆகும். ஹாம் வானொலியானது அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அனைத்து வீடுகளிலும் உரிமம் பெற்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
- இதனாலே அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இயற்கை சீற்றங்களை எளிதாக எதிர்க்கொள்கின்றனர்.
- இவ்வாறு ஹாம் வானொலி பேரிடர்க் காலத்தில் பெரிதும் பயன்படுகிறது.
Similar questions
History,
5 months ago
Math,
5 months ago
Science,
5 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago