கூற்று: பூமியானது கோளவடிவில் இருப்பதால் வானொலி நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளையும் செயற்கைக்கோள்கள் துணையின்றித் தொலைதூரத்திற்குப் பரப்புவது என்பது
மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது.
காரணம் : ஒலிஒளி அலைகள் எப்போதும் நேர்க்கோட்டில் செல்லும் தன்மை கொண்டவை.
௮) கூற்று சரி, காரணம் தவறு ஆ) கூற்று சரி, காரணம் சரி
இ) கூற்று தவறு. காரணம் சரி ஈ) கூற்று தவறு. காரணம் தவறு
Answers
Answered by
0
Answer:
tufuifyitgkgulfjl keeper di
Answered by
0
கூற்று சரி, காரணம் சரி
மின்னணு ஊடகங்களில் செயற்கைக் கோளின் தாக்கம் :
- ஒலி மற்றும் ஒளி ஆகிய இரு அலைகளும் எப்போதும் நேர்க்கோட்டில் செல்லும் தன்மை கொண்டவை.
- பூமி ஆனது கோள வடிவில் இருப்பதால் வானொலி நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் செயற்கைக்கோள்கள் துணையின்றித் தொலை தூரத்திற்குப் பரப்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.
- பின்னர் செயற்கைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டன.
- அதனால் வானொலி நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொலை தூரத்திற்குப் பரப்புவது என்பது மிகவும் எளிமையான ஒன்றாக மாறிவிட்டது.
- இன்று உலகின் எந்த இடத்தில் எந்த நிகழ்வு நடந்தாலும் நாம் அதனை உட்கார்ந்த இடத்தில் இருந்தே வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் கண்டு களிக்க செயற்கைக் கோள்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.
Similar questions
Math,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
9 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago
English,
1 year ago