நேயர் கடிதங்கள் - குறிப்பு வரைக.
Answers
Answered by
1
நேயர் கடிதங்கள்:
- தொலைக்காட்சி மற்றும் வானொலியில் கல்வி, வேளாண்மை, திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள், சிறுவர் நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், கிராமிய கலை நாடகங்கள், பட்டிமன்றம், நேர்காணல், பெண்களுக்கான நிகழ்ச்சிகள், தொழிலாளர் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
- தொலைக்காட்சி மற்றும் வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளின் நிறை மற்றும் குறைகளை கூற நேயர்களுக்காக ஒரு சில நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
- நிகழ்ச்சியினை பற்றிய நேயர்களின் கருத்துகளுக்காக வானொலியில் நேயர் கடிதம் என்ற நிகழ்ச்சியும், தொலைக்காட்சியில் எதிரொலி என்ற நிகழ்ச்சியும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
- இந்த நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சிகள் குறித்து நேயர்கள் அனுப்பிய மடல்கள் வாசிக்கப்பட்டு அதற்கான பதில்களும் தெரிவிக்கப்பட்டன.
Similar questions