மின்னணு ஊடகங்கள் என்று அழைக்கப்படுபவை எவை?
Answers
Answered by
1
Answer:
what are you written dear.Plz write in English language
Answered by
0
மின்னணு ஊடகங்கள்:
- மின்னணு ஊடகங்கள் என்று அழைக்கப்படுபவை வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகும்.
- முதலில் ஆற்றல் வாய்ந்த ஊடகமாக இருந்தது வானொலி ஆகும்.
- இது குலீல்மோ மார்கோனி என்ற இத்தாலிய அறிஞரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- இவர் வானொலியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- அதன் பின்னர் வந்த கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி ஆனது.
- மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று திகழ்கிறது.
- இது ஜான் லோகி பியர்டு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- இது முதலில் கருப்பு வெள்ளை தொலைக்காட்சியாக இருந்த பல வண்ண தொலைக்காட்சியாக மாறி உள்ளது.
- தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இணையத்தில் உள்ள வலைப்பூ, முகநூல், கீச்சகம் மற்றும் புலனம் முதலான சமூக ஊடகங்கள் மக்களில் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகிறது.
Similar questions