உலகத்தின் முதல் வானொலி எங்கு எப்பொழுது தொடங்கப்பட்டது?
Answers
Answered by
0
Answer:
in 1853 the first radio system is introduced
Answered by
0
உலகத்தின் முதல் வானொலி:
- இத்தாலி நாட்டு அறிஞர் குலீல்மோ மார்கோனி வானொலியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- இவர் தன் வீட்டினையே ஆய்வுக் கூடமாக மாற்றி வானொலியினை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டார்.
- நீண்ட நாள் முயற்சிக்கு பிறகே கம்பியில்லாத் தந்தி முறையில் செய்திகளை வெகு தொலைவிற்கு அனுப்பும் முயற்சியல் வெற்றி பெற்றார்.
- இந்த கண்டுபிடிப்பினை இங்கிலாந்து அறிவியல் கழகத்தில் பதிவு செய்தார்.
- 1897ல் கம்பியில்லா சேவை நிறுவனத்தினை தொடங்கினார்.
- 1800 மைல்கள் தொலைவிற்கு செய்தியினை அனுப்பி வெற்றிக் கண்டார்.
- 1920 ஆம் ஆண்டு உலகின் முதல் வானொலி நிலையம் அமெரிக்காவின் பீட்ஸ்பர்க் நகரில் தொடங்கப்பட்டது.
- இந்த வானொலியில் ஒலிபரப்பப்பட்ட முதல் செய்தி அமெரிக்க ஜனாதிபதியாக ஹார்டிங்க்ஸ் தேர்ந்தேடுக்கப்பட்டார் என்பது ஆகும்.
Similar questions
Biology,
5 months ago
Chemistry,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Science,
1 year ago
Physics,
1 year ago
Physics,
1 year ago