படப்பதிவறை என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
Explanation:
vgb
Answered by
0
படப்பதிவறை :
- துர்தர்ஷன் என அழைக்கப்படும் தொலைக்காட்சி ஆனது மத்திய தகவல் மற்றும் ஒளி - ஒலி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
- வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில் நிர்வாகப் பிரிவு, நிகழ்ச்சி பிரிவு மற்றும் எந்திரப் பிரிவு ஆகிய 3 பிரிவுகள் உள்ளன.
- நிகழ்ச்சி பிரிவில் நாம் அன்றாடம் காணும் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன.
- நிகழ்ச்சி நடக்கும் அரங்கின் 3 பக்கங்களிலும் படப்பிடிப்பு கருவிகள் இருக்கும்.
- இவை நடக்கும் நிகழ்ச்சியினை படம் பிடித்து காட்டும்.
- இந்த கருவிகள் கட்டுப்பாட்டு அறை உடன் இணைக்கப்பட்டு இருக்கும்.
- ஒளிப்பதிவு செய்யப்படும் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்து வழங்குவதில் எந்திர பிரிவிற்கு முக்கிய பங்கு உள்ளது.
- இங்கு ஒளி-ஒலி காட்சிகள் சரியாக பதிவு செய்யப்படும்.
Similar questions