பதிப்புரிமைச் சட்டம் என்றால் என்ன?
Answers
Answered by
2
Answer:
நொதிப்யம் கடத்தப்படுகிதிருமங்கையாழ்வார்நொதிப்யம் கடத்தப்படுகிதிருமங்கையாழ்வார்
Explanation:
யம் கடத்தப்படுகியம் கடத்தப்படுகிதிருமங்கையாழ்வார்திருமங்கையாழ்வார்யம் கடத்தப்படுகிநொதிப்யம் கடத்தப்படுகிநொதிப்திருமங்கையாழ்வார்
Answered by
0
பதிப்புரிமைச் சட்டம்:
- இந்தியாவில் பதிப்பு உரிமைச் சட்டம் முதன்முதலில் 1941ல் கொண்டு வரப்பெற்றது.
- அதன்பின்னர் இந்திய நாடாளுமன்றம் ஆனது சில திருத்தங்களை செய்து 1957ல் தற்போது நடைமுறையில் உள்ள பதிப்புரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
- ஒருவர் தன் சொந்தப் படைப்பினை பதிப்பு செய்து உரிமைப் பெறலாம்.
- வேறொன்றின் அடிப்படையில் செய்த படைப்புக்கு ஒருவர் உரிமைக் கோற இயலாது.
- இந்தச் சட்டத்தின் படி, ஒருவர் தன் படைப்பினை பிற மொழிகளில் மொழி பெயர்க்கலாம்.
- அதனை நாடக, அல்லது தொலைக்காட்சி வடிவிலும் வெளியிடலாம்.
- ஒருவர் தன் படைப்பினை வேறு ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு வாடகைக்கு விடலாம் அல்லது விற்கலாம்.
- தன் படைப்பினை மறுபிரசுரம் செய்யலாம்.
Similar questions