நடமாடும் ஒளி-ஒலிப்பதிவுக்கூடம் என்றால் என்ன?
Answers
Answered by
0
Answer:
what is this mujhe laga ki will die in class 7 me some pictures and that was it and your family are doing well and that you are a very yyyyyyyyi me know what is the best way I can't wait for you to you and your family are doing well and that you are a very beautiful woman and I ❤️❤️
Answered by
0
நடமாடும் ஒளி-ஒலிப்பதிவுக்கூடம்:
தொலைக்காட்சி நிறுவனம்:
- தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வெளியே நடைபெறும் நிகழ்ச்சிகளை பதிவுச்செய்து ஒளிப்பரப்புவதற்கென மூன்று வகையான சிற்றுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
- அவை முறையே நடமாடும் ஒலி - ஒளி பதிவு கூடம், மின்னணு செய்தி சேகரிப்பு வாகனம் மற்றும் வெளிப்புற ஒலி-ஒளிப்பரப்பு வாகனம் ஆகும்.
- தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பார்வையாளரை மகிழ்விக்கும் வகையில் நகைச்சுவை கலந்து பேசுதல் வேண்டும்.
- மொழி ஆளுமை உடையவராக விளங்க வேண்டும். தொகுப்புரை உயிரோட்டமாக இருந்தால் தான் பார்வையாளர்கள் புத்துணர்ச்சியுடன் நிகழ்ச்சியினை காண்பார்.
- நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர், சிறப்பு விருந்தினர் முதலிய அனைவரின் சிறப்புகள், அவர்களின் பின்புலம் பற்றி அறிந்திருந்தல் வேண்டும்.
- அவர்களின் நிலையினை நிகழ்ச்சியில் சில சமயம் குறிப்பிட்டு சொல்லும் போது நிகழ்ச்சி மேலும் சுவாரிசியமாக சொல்லும்.
Similar questions
Math,
5 months ago
Sociology,
5 months ago
English,
5 months ago
India Languages,
9 months ago
Math,
1 year ago