பெருநிறுவன வழக்குரைஞர் என்பவர் யார்?
Answers
Answered by
4
Answer:
நொதிப்யம் கடத்தப்படுகிதிருமங்கையாழ்வார்நொதிப்யம் கடத்தப்படுகி
Explanation:
ஆகியவற்றிற்கிடையே உஈ. ஊடுருவுதலில்ஆகியவற்றிற்கிடையே உஈ. ஊடுருவுதலில்ஆகியவற்றிற்கஊடுருவுதலில்ஆகியவற்றிற ஊடுருவுதலில்ஆகியவற்றிற்கிடையே உ
Answered by
0
பெருநிறுவன வழக்குரைஞர்:
வழக்குரைஞர்:
- முறையாக சட்டப் படிப்பினை முடித்து சிவில், குடும்ப நலம், குற்றப்பிரிவு, ஊடகம், நிறுவனங்கள் உள்ளிட்ட பலப் பிரிவுகளில் சட்ட ஆலோசனையினை வழங்குபவர்.
- நீதிமன்றத்தில் சட்டப்படி தன் வாதிக்காக வாதிட்டு நீதியினை தேடித் தர உதவபவரே வழக்குரைஞர் என அழைக்கப்படுகிறார்.
- கல்லூரி உட்பட எந்த ஒரு நிறுவனம் தொடங்கவும் சட்ட ஆலோகராக ஒரு வழக்குரைஞர் அவசியம் தேவை.
பெருநிறுவன வழக்குரைஞர்:
- குடும்ப நலம், மருத்துவம், குற்றம் முதலியனவற்றிற்கு உள்ளதை போல வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கு சட்டப்படி ஆலோசனையினை வழங்கும் சிறப்பு வழக்குரைஞரே பெருநிறுவன வழக்குரைஞர் ஆகும்.
- வழக்குரைஞர் பொதுவான அனைத்து சட்டங்களையும் அறிந்திருப்பர்.
- பெருநிறுவன வழக்குரைஞர் அந்த நிறுவனம் சார்ந்த சிறப்பு சட்டங்களை அறிந்திருப்பர்.
Similar questions
Science,
5 months ago
History,
5 months ago
Social Sciences,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago