நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் குறித்து எழுதுக.
Answers
Answered by
1
Answer:
I don't know such type of language please questions asked in Hindi or English
Answered by
0
நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்
- இது ஊடகவியல் சட்டங்களில் ஒன்று.
- ஒரு ஊடகம் நீதிமன்றம் மற்றும் அவற்றின் வழக்குகள் பற்றிய செய்திகளை வெளியிடும்போது மிகவும் கவனமாக வெளியிட வேண்டும்.
- தீர்ப்பு வருவதற்கு முன்பே இன்னார்தான் குற்றவாளி என வெளியிடக் கூடாது.
- வெளிவரப் போகும் தீர்ப்பு இதுவாகத் தான் இருக்கும் என்ற கணிப்பினையும் வெளியிடக் கூடாது.
- நீதிமன்ற சட்டம், நீதிபதி மற்றும் சட்டம் பற்றிய அவதூறு செய்திகளை வெளியிடுதல் கூடாது.
- அவ்வாறு செய்திகளை வெளியிடுவது நீதிமன்றத்தினை அவமதிப்பு ஆகும்.
- 1952 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி குற்றங்கள் உரிமையியல், குற்றவியல் என இரு வகையாக பிரிக்கப்படுகின்றன.
- இதற்கு அபராதமோ அல்லது ஆறு மாத சிறை தண்டனையோ வழங்கப்படும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago