வானொலி மொழிநடை குறித்து எழுதுக.
Answers
Answered by
0
வானொலி மொழிநடை:
- மக்கள் தொடர்பியல் சாதனங்களில் முதலில் தோன்றியது வானொலி ஆகும்.
- இது மார்கோனியால் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும்.
- இதில் பல்வேறு ஒலி வடிவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
- வானொலி மொழிநடை:
- வில்பர் ஸ்க்ராம் என்ற அறிஞர் வானொலியின் வலிமையே அதனால் கேட்டல் என்ற பண்பினை தருவது என்பது ஆகும்.
- வானொலியில் பேசுபவரின் செய்கையோ, அவர்களின் உடலசைவோ நேயர்களுக்கு தெரியாது.
- எனவே வானொலியில் மொழி, ஒலி மற்றும் பேச்சுத் திறன் ஆகிய மூன்றும் முக்கிய இடம் பெறுகிறது.
- அவற்றில் மொழியே நேயர்களை கவரும் வண்ணமாக உள்ளது.
- வானொலியில் சொல், தொடர், பேச்சுத்திறன் மற்றும் ஒலிக் கூறுகளில் மொழியே முதன்மையாக உள்ளது.
- வானொலி மொழிக்கு எளிய வாக்கியங்களை உகந்தது.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
1 year ago
Math,
1 year ago