--------------------------- திருவிழா தவாங் மாவட்டத்தில் நடைபெற்றது.
Answers
Answered by
0
லோசர் திருவிழா
- நம் இந்திய திருநாட்டில் உள்ள அருணாசலப் பிரதேசம் மாநிலத்தில் தவாங் என்ற மாவட்டம் உள்ளது.
- இங்கு "மோம்பா" என்ற பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
- இந்த பழங்குடியின மக்கள் புத்தாண்டு பண்டிகையினை வரவேற்கும் விதமாக ஊர் முழுவதும் கொண்டாடும் திருவிழா தான் லோசர் திருவிழா ஆகும்.
- மோம்பா பழங்குடியின இளம் பெண்கள் அனைவரும் தங்கள் பராம்பரிய உடையான மஞ்சள் மற்றும் அடர் சிவப்பு வண்ண உடைகளை அணிந்தனர்.
- தங்களை ஆபரணங்கள் மூலம் அலங்கரித்துக் கொண்டு கையினை கோர்த்துக் கொண்டு வட்டமாய் நின்று தங்களின் பராம்பரிய நடனத்தினை ஆடினர்.
- அவர்களின் பராம்பரிய மொழியான "போதிஷ் மொழியில்" பாடல்களை பாடினர்.
Similar questions