தமிழை உருபனியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவது சற்று கடினமான செயல். ஏனெனில், அது
அ) கூட்டுநிலை மொழி ஆ) ஒட்டுநிலை மொழி
இ) பிரிநிலை மொழி ஈ) தனிநிலை மொழி
Answers
Answered by
1
Answer:
option. b is right
Explanation:
i think it must be the answer
Answered by
0
உருபனியல் பகுப்பாய்வு :
- ஒரு சொல்லை பகுக்கும்போது வரும்பொருள் கொண்ட மிகச்சிறிய அடிப்படை அலகு உருபன் ஆகும்.
- பூக்கள் என்ற சொல் பூ என்ற அடிச்சொல்லும், கள் என்ற பன்மை ஒட்டும் உருபன் ஆகும்.
- உருபனியல் பகுப்பாய்வில் தனி நிலைச் சொற்கள் உருபன் ஆக பகுக்கப்படும்.
- உருபனியல் பகுப்பாய்வி ஆனது ஒரு சொற்களை பகுதி, விகுதி, சந்தி, சாரியை, விகாரம் எனப் பிரிப்பது போல் சொற்களை உருபனாக பிரித்து அவற்றின் இலக்கணக் கூறுகளை கூறும் கருவியாகும்.
- தமிழை உருபனியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துவது சற்று கடினமான செயல்.
- ஏனெனில், அது ஒட்டுநிலை மொழி ஆகும்.
ஒட்டுநிலை :
- அடிச்சொற்கள் இரண்டு சேரும்போது ஒன்று சிதைந்தும் மற்றொன்று சிதையாமலும் நிற்கும் அமைப்பு ஒட்டு நிலை எனப்படும்.
- (எ.கா) திராவிட மொழிகள்
Similar questions
Computer Science,
5 months ago
Math,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago