கணினியிலிருந்து திறன்பேசி எவ்வகையில் வேறுபடுகிறது?
Answers
Answered by
0
Answer:
Hey!!
I don't know this language..
________☺ThAnKs☺________
Answered by
0
திறன் பேசி
- திறன் பேசி என்பது தொடு திரை உடைய ஒரு கையடக்க அலைபேசி.
- இது கையில் வைத்து மறைத்து விடலாம்.
- அளவில் சிறியது .
- இதனை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லலாம்.
கணினி
- கணினி என்பது வன்பொருள் மற்றும் மென்பொருளை கொண்டு பெறும் தகவலுக்கு ஏற்ப கணக்கீடுகள் அல்லது பிற அலுவலகச் செயல்களை செய்யக் கூடிய ஒரு மின்னணு சாதனம் ஆகும்.
- கணினியினை கையில் வைத்து அடக்க இயலாது.
- திறன் பேசியினை விட பல மடங்கு அளவில் பெரியது.
- இதனை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்ல இயலாது.
Similar questions
Math,
5 months ago
Business Studies,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
Physics,
1 year ago