ஜப்பானில் 3ஜி தொழில்நுட்பம் எப்போது யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
Answers
Answered by
0
Answer:
Hey!!
I don't know this language..
______☺Thanks☺______
Answered by
0
ஜப்பானில் 3ஜி தொழில்நுட்பம்
- தொடு திரை உடைய கையடக்க அலைபேசியே திறன்பேசி ஆகும். இதில் இணையத் தேடல் வசதி காணப்படுகிறது. ஒரு கணினியில் உள்ள திறன் கொண்டதாக திறன்பேசி விளங்குகிறது. இது தகவல் தொடர்பு உடன் கற்றல், பொழுது போக்கு மற்றும் இணையத் தேடல் போன்ற செயலிகள் காணப்படும் சாதனமாக உள்ளது. முதல் திறன் பேசியினை ஐபிஎம் என்ற நிறுவனம் 1992 ஆம் ஆண்டு சைமன் பர்சனல் கம்யூனிக்கேட்டர் என்ற பெயரில் வெளியிட்டது. 1997 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள என்டிடி டோகோமோ என்ற நிறுவனம் திறன்பேசியில் முதல் 3 ஜி தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்தது. இதன் மூலம் வீடியோ கான்பரன்சிங் மற்றும் மின்னஞ்சல் சேவைகளும் பயன்பாட்டிற்கு வந்தது.
Similar questions