பொருத்துக
அ) விரிதாள் - 1) அலுவலகப் பயன்பாடு
ஆ) தரவுத்தளம் - 2) வரவுசெலவு கணக்கு
இ) சொல்செயலி - 3) ஐஓஎஸ்
ஈ) ஆப்பிள் - 4) ஆவணத்தயாரிப்பு
அ) அ – 3 ஆ – 4 இ – 1 ஈ – 2 ஆ) அ – 2 ஆ – 1 இ – 4 ஈ – 3
இ) அ – 1 ஆ – 4 இ – 3 ஈ – 2 ஈ) அ – 4 ஆ – 3 இ – 2 ஈ – 1
Answers
Answered by
3
ஆ) அ – 2 ஆ – 1 இ – 4 ஈ – 3
செயலி
- செல்பேசி, டேப்லெட், திறன்பேசி போன்ற கருவிகளில் இயங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பயன்பாட்டு மென்பொருளாக செயலிகள் உள்ளன. செயலின் ஆங்கிலச் சொல்லான ஆப் என்பது அப்ளிக்கேஷன் என்பதின் சுருக்கம் ஆகும்.
விரிதாள் - வரவுசெலவு கணக்கு
- வரவு செலவு கணக்கினை நிர்வகிக்க பயன்படும் ஒரு பயன்பாட்டு நிரல் தான் விரிதாள் ஆகும்.
தரவுத்தளம் - அலுவலகப் பயன்பாடு
- அலுவலகப் பயன்பாட்டு நிரல்கள் தரவுத்தளம், நாட்குறிப்பு மற்றும் கால அட்டவணை முதலியன ஆகும்.
சொல்செயலி - ஆவணத்தயாரிப்பு
- ஆவணத் தயாரிப்பிற்கான பயன்பாட்டு நிரலே சொல் செயலி ஆகும்.
ஆப்பிள் - ஐஓஎஸ்
- மிகவும் பரவலாக அறியப்பட்ட இயக்க முறைமைகள் ஆப்பிள் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு ஆகும்.
Answered by
10
Answer:
ஆ).
அ-2, ஆ-1, இ-4, ஈ-3
Similar questions
India Languages,
1 year ago