இயற்கை மொழியாய்வு என்பது யாது?
Answers
Answered by
0
Answer:
hii.......sorry unable to understand your question
Answered by
1
இயற்கை மொழியாய்வு
- மனிதன் தன் கருத்தினை பிறருக்கு வெளியிடப் பயன்படும் ஒரு முக்கிய கருவியாக உள்ளது மொழி ஆகும். மனிதர்கள் பேச இயற்கையாக பயன்படுத்தப்படும் மொழிகள் இயற்கை மொழிகள் என அழைக்கப்படுகிறது. அந்த மொழியினை பற்றிய அறிவியல் ஆய்வு படிப்பிற்கு மொழியியல் என்று பெயர். கணினி மொழியியல் என்பது மொழியியல் மற்றும் கணினி தொழில் நுட்பம் ஆகியவை இணைந்த செயல்பாடு ஆகும். கணினி மொழியியலின் முக்கிய பங்கு இயற்கை மொழிக்கூறுகளை செயற்கையாக கணினிக்கு தகுந்தவாறு மாற்றி தருவதற்கான கோட்பாடுகள் மற்றும் செயல்பாடுகளை தருவது ஆகும். இயற்கை மொழிச் செயலகத்தின் நோக்கம் இடப்பட்ட நிரல்களை வைத்து ஒரு பணியினை தானே செய்யும் கருவியினை உருவாக்குவது ஆகும்.
Similar questions
Political Science,
5 months ago
Science,
5 months ago
Biology,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago