India Languages, asked by rashidkalodi9810, 11 months ago

எந்திர மொழிபெயர்ப்பு – குறிப்பு தருக

Answers

Answered by viny10
14

Answer:

Hope it helps you.

Explanation:

மொழியாக்கம் அல்லது மொழிபெயர்ப்பு (translation) என்பது மூல மொழியில் (Source Language) உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை (விடயத்தை எந்தவொரு மேலதிகமான உட்சேர்த்தலுமின்றி), பொருள் மாறாமல் மற்றொரு மொழிச் சொற்களை கொண்டு இலக்கு மொழியில் (Target Language) அறியத் தருதல் ஆகும்[1]. இங்கு மேலதிகமான உட்சேர்த்தல் என்பதாவது, மூல மொழியில் குறிப்பிடப்பட்ட விடயத்திற்கு மேலதிகமாக இலக்கு மொழியில் இணைத்தல் என்பதாகவே பொருள்படும். மாறாக தெளிவாக்கல் என்பது எழுத்துக்கு முந்தையதாக, பேச்சை வேறுமொழியில் தருவதாகும். மொழியாக்கம் எழுதப்பட்ட இலக்கியத்தை அடுத்தே உருவானது; சுமேரியர்களின் கில்கமெஷ் காப்பியத்தை (கி.மு. 2000 வில்) தென்மேற்கு ஆசிய மொழிகளில் பகுதியாக மொழிபெயர்க்கப்பட்டது[2].

மொழிபெயர்ப்பாளர்கள் மூலமொழியில் உள்ள மரபுத்தொடர்களையும் பயன்பாட்டு பாணிகளையும் மாற்றுமொழி ஆக்கத்தில் புழங்கும் தீவாய்ப்பு உள்ளது. அதேநேரம் இத்தகைய இறக்குமதிகளால் இலக்குமொழி வளப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகளும் உள்ளன. மொழிபெயர்ப்பாளர்களால் பல மொழிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன[3].

தொழிற்புரட்சிக்குப் பிறகு, வணிக ஆவணங்களின் தேவைக்காக 18வது நூற்றாண்டின் நடுவிலிருந்து சில மொழிபெயர்ப்பு கூறுகள் முறையான வடிவில் இதற்கென தனிப்பட்ட பள்ளிகளிலும் தொழில்முறை சங்கங்களிலும் கற்பிக்கப்பட்டன.[4]

Answered by steffiaspinno
2

எந்திர மொழிபெயர்ப்பு

  • எந்திர மொழிபெயர்ப்பு ஆனது க‌ணி‌னி மொ‌ழி‌யிய‌‌லி‌‌ன் ஒரு ‌பி‌ரிவு ஆகு‌ம். ம‌னித‌ர்க‌ள் பேச இய‌ற்கை‌‌யாக பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம் மொ‌ழிக‌ள் இய‌‌ற்கை மொ‌ழிக‌ள் என அழை‌க்க‌ப்படு‌கிறது. ஏதேனு‌ம் இரு இய‌ற்கை மொ‌ழிகளை எடு‌த்து‌‌க் கொ‌ண்டு அவ‌ற்‌றி‌ற்கு இடையேயான பே‌ச்சு அ‌ல்லது பனுவலை க‌ணி‌னி‌யி‌ன் வ‌ழியே மொ‌ழிபெய‌ர்‌த்து வழ‌ங்குவதே எந்திர மொழிபெயர்ப்பு ஆகு‌ம். இரு மொ‌ழி‌யி‌ல் ஏதேனு‌ம் ஒரு மொ‌ழி‌யி‌‌ன் பொரு‌ளினை க‌ணி‌னி‌‌ மொ‌ழி‌க்கு மா‌ற்‌றி ‌பி‌‌ன்ன‌ர் அதனை ம‌‌‌‌ற்றொரு மொ‌ழி‌யி‌ல் மொ‌ழி‌பெய‌ர்‌ப்பது எந்திர மொழிபெயர்ப்பு ஆகு‌ம்.  பு‌ள்‌ளி ‌விவர மொ‌ழிபெய‌ர்‌ப்பு, மொ‌ழி‌ச்சூழ‌ல் அடி‌ப்படை‌யி‌லான மொ‌ழிபெய‌ர்‌ப்பு, அகரா‌தி மொ‌ழிபெய‌ர்‌ப்பு,  எடு‌த்து‌க்கா‌ட்டுகளை அடியொ‌ற்‌றி நட‌க்கு‌ம் மொ‌ழிபெய‌ர்‌ப்பு  முத‌லியன எ‌ந்‌திர மொ‌ழிபெய‌ர்‌ப்‌பி‌ன் எடு‌த்து‌க்கா‌ட்டு‌க்க‌ள் ஆகு‌ம்.  

Similar questions