இன்று இயலிகள் பயன்படுத்தப்படும் துறைகளைப் பட்டியலிடு.
Answers
Answered by
1
Answer:
hii......sorry m not able to understand this language
pls write in English
follow me
Answered by
0
இயலிகள்
- மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசுவது போல, மனிதனும் கணினியும் ஒருவருக்கு ஒருவர் பேசுவதை, உரையாடுவதை சாத்தியப்படுத்தும் ஒரு வகை மென்பொருளுக்கு உரையாடு இயலி அல்லது சாட்பாட் என்று பெயர்.
- பேச்சு அல்லது எழுத்து மூலமாக நாம் கணினிக்கு கட்டளையினை பிறப்பிக்க, கணினி தன் செயற்கை அறிவினால் அதற்கு ஏற்ற பதிலை தரும். அமேசான் எக்கோ, அலெக்சா, ஆப்பிள், மைக்ரோசாப்ட் கோர்டனா, கூகுள் அசிஸ்டென்ட் முதலியன தற்போது பயன்பாட்டில் உள்ள உரையாடு இயலிகள் ஆகும்.
இயலிகள் பயன்படுத்தப்படும் துறைகள்
- இயலிகள் கல்வி, செய்தி, மின் வணிகம், உணவு சந்தைப்படுத்துதல், பொழுதுபோக்கு, விளையாட்டு, உடல் நலம், நிதி மேலாண்மை மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் பயன்படுகிறது.
Similar questions