இயற்கை மொழிச் செயலாக்கத்தின் நோக்கத்தினை எழுதுக.
Answers
Answered by
0
Answer:
ഠവധജപ ബുഖാരി തങ്ങൾ നേതൃത്വം നൽകും മുഹിമ്മാത്ത് സമ്മേളനം ഉദ്ഘാടനം ചെയ്യുകയായിരുന്നു അദ്ദേഹം ആ ചുമതല വഹിക്കുന്ന ക്രിസ്ത്യൻ കോളേജ് ന്യൂസ് ലെറ്റർ വായിച്ചു കഴിഞ്ഞപ്പോൾ അവൻ എന്നെ വിളിച്ച് പറഞ്ഞത് പോലെ അധ്യാപകരും അത് തന്നെ ഒരു സുഖം അല്ലെ എന്നൊരു തോന്നൽ ഉടലെടുത്തിട്ടുണ്ട് ഒരു സുഖം അല്ലെ എന്നൊരു തോന്നൽ ഉടലെടുത്തിട്ടുണ്ട് ഒരു സുഖം അല്ലെ എന്നൊരു തോന്നൽ ഉടലെടുത്തിട്ടുണ്ട് ഈ
I HOPE IT WILL HELP YOU
PLEASE MARK IT AS BRAINLIEST !!!!!
Answered by
0
மொழியியல்
- மனிதன் தன் கருத்தினை பிறருக்கு வெளியிடப் பயன்படும் ஒரு முக்கிய கருவியாக உள்ளது மொழி ஆகும். அந்த மொழியினை பற்றிய அறிவியல் ஆய்வு படிப்பிற்கு மொழியியல் என்று பெயர்.
கணினி மொழியியல்
- கணினி மொழியியல் என்பது மொழியியல் மற்றும் கணினி தொழில் நுட்பம் ஆகியவை இணைந்த செயல்பாடு ஆகும்.
இயற்கை மொழிச் செயலகத்தின் நோக்கம்
- இயற்கை மொழிச் செயலகத்தின் நோக்கம் இடப்பட்ட நிரல்களை வைத்து ஒரு பணியினை தானே செய்யும் கருவியினை உருவாக்குவது, மனிதனுக்கு இணையாக பேசும், எழுதும், படிக்கக்கூடிய கணினித் திரலை உருவாக்குவது ஆகும். கணினி திரல் மாதிரிகள் கணினி மற்றும் மனிதர்களுக்கு இடையேயான இடைவெளி குறைக்க உதவும்.
Similar questions
Art,
5 months ago
Math,
5 months ago
Math,
5 months ago
Biology,
11 months ago
Social Sciences,
1 year ago
Accountancy,
1 year ago