செல்பேசியில் மென்பொருளின் பங்குகுறித்து விவரி.
Answers
Answered by
0
Answer:
which language..................
Answered by
0
செல்பேசி
- நாம் செல்லும் இடத்திற்கு எல்லாம் எடுத்துச் செல்லக்கூடிய கம்பியில்லா அலை வரிசை வழியாகப் பேச உதவும் கருவியே செல்பேசி ஆகும். இது 1973 ஆம் ஆண்டு மோட்டோரோலா நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
செல்பேசியில் மென்பொருளின் பங்கு
- இயக்கு முறைமை ஆனது வன்பொருள், பயன்பாட்டு மென்பொருள் மற்றும் பயனருக்கு இடையே பாலமாக உள்ளது. வெப் ஓஎஸ், ஐஓஎஸ், சிம்பியன், விண்டோஸ் இயக்க முறைமை மற்றும் படா உள்ளிட்ட பல இயக்கு முறைமைகள் உள்ளன. இவை பயனர்களுக்கு தன்னுதவிக் கருவிகள், விளையாட்டுகள், ஜிபிஎஸ் உள்ளிட்டவற்றை பதிவிறக்க செய்யலாம். திறன் பேசி தொலைத் தொடர்பு, பொழுது போக்கு வசதிகள் உள்ளிட்ட பல பணிகளை பெற இயலும். இதற்கு திறன்பேசியில் உள்ள செல்பேசிச் செயலிகள் உதவுகிறது.
Similar questions
Physics,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago
Accountancy,
1 year ago