India Languages, asked by veenadsouza9135, 9 months ago

தென்மொழி தமிழ்ச்சிட்டு இதழ்களின் ஆசிரியர் யார்?

Answers

Answered by Anonymous
4

Answer:

Bharathiyaaar.. Its the correct answer..

Answered by anjalin
13

பெருஞ்சித்திரனார்

  • தென்மொழி தமிழ்ச்சிட்டு இவ்விரு இதழ்களின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவர்.
  • தென்மொழி என்ற இவ்விதழ் சுமார் 1960 களில் மாதந்தோறும் வெளியான இதழாகும்.
  • இந்த இதழ் தமிழின் பெருமையையும், புகழையும், தமிழரின் வரலாற்றையும் எடுத்துரைக்கும் இதழாகும்.
  • தமிழ்ச்சிட்டு என்ற இதழ் 1965 இல் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு இதழாகும்.
  • இது தமிழ் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டது தொடங்கப்பட்டது.
  • அதேபோன்று இவ்விதழில் மாணவர்களுக்கு தேவையான கட்டுரைகள் பாடல்கள் பொது அறிவுச்செய்திகள் என ஏராளமான செய்திகள் அமைக்கப்பட்டிருந்தன.
  • மாணவப் பருவத்திலேயே அவர்களுக்கு தமிழ் உணர்வையும் ஊட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் பெருஞ்சித்தனார் அவர்கள் இவ்விதழில் தமிழ் உணர்வை தூண்டும் வகையிலும் தமிழின் மீது பற்று கொள்ளும் ரீதியிலும் பல விஷயங்களை இதன் மூலம் வெளிப்படுத்தினார்.
  • இந்தி மொழி எதிர்ப்பையும் இவ்விதழின் மூலம் வெளிக்கொணர்த்தினார்.
  • இந்தி மொழி எதிர்ப்போடு தாய் மொழியின் மூலம் கல்வி கற்பதன் அவசியத்தையும் மாணவர்களின் உள்ளத்தில் ஊடுருவ இதன்மூலம் வழி செய்தார்.
Similar questions