சொல்லாராய்ச்சி யில் பாவாணரும் வியந்த பெருமகனார் யார்?
Answers
Answered by
3
Answer:
https://www.google.co.in/search?client=opera&q=Who+is+the+great+and+wonderful+man%3F&sourceid=opera&ie=UTF-8&oe=UTF-8
Explanation:
Answered by
6
சொல்லாராய்ச்சியில் பாவாணர்:
- சொல்லாராய்ச்சி வல்லுனரான 40 மொழிகளில் சொல் இயல்புகளை கற்று அவற்றை சொல்லாராய்ச்சி செய்த பெருமகனார் தேவநேயப்பாவணர்.
- இவரே சொல்லாராய்ச்சி யில் பார்த்து வியந்தவர் தான் இளங்குமரனார்.
- இவர் தம் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவே அர்ப்பணித்து வாழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.
- தமிழில் எல்லையற்ற பற்று கொண்டவர்.
- இவர் திருக்குறள் கட்டுரை என்ற நூலின் பத்து தொகுதிகளை 1963-ல் நம் இந்திய திரு நாட்டின் முதல் பிரதமரான "பண்டித ஜவஹர்லால் நேரு" அவர்களே வெளியிட்டார்கள்.
- திருக்குறளுக்காக மட்டுமே 70க்கும் மேற்பட்ட பல நூல்களை இயற்றியுள்ளார்.
- திருக்குறளுக்காக இதுவரையிலும் எழுதப்பட்ட உரைகள் யாவும் இவர்களிடம் உண்டு.
- இவர் தேவநேயப் பாவாணர், மறைமலையடிகள் போன்ற "தமிழிழே மூழ்கி முத்து எடுத்தவர்களின் பாசத்திற்குரியவர்" என்பது குறிப்பிடத்தக்கது
Similar questions