India Languages, asked by tanmaysaini7226, 11 months ago

பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answers

Answered by anjalin
1

பன்மொழிப்புலவர்:

  • பன்மொழிப் புலவர் என்றழைக்கப்பட்டவர் அப்பாத்துரையார்.
  • இவர் கன்னியாகுமரியில் ஆரல்வாய் மொழி என்னும் ஊரில் பிறந்தவர்.
  • இவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளிலும் தெளிவாக பேசவும், எழுதவும் தெரியும்.
  • இது அல்லாத இன்னும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார் க.அப்பாத்துரையார் அவர்கள்.
  • அதனால் அறிஞர்கள் இவரை பன்மொழிப்புலவர் என்று பெயரிட்டு அழைத்தனர்.
  • இவர் தமிழே உலக மொழிகளின் முன்னோடி என்றும், தமிழரினமே உலக மனித இனத்தின் முன்னோடி என்பதையும் தம் ஆய்வின் மூலம் நிரூபித்தவர்.
  • இவர் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்.
  • ஆனால் அவற்றில் குமரிகண்டம், தென்னாட்டுப் போர்க்களங்கள் இவை மிகவும் பிரசித்தி பெற்றவையும் குறிப்பிடத்தக்கவையும் கூட‌.
Similar questions