India Languages, asked by kayangnangram1584, 11 months ago

நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று பாடியவர் யார்?

Answers

Answered by brainlybrainme
82

Answer:

மகாகவி பாரதியார்

Explanation:

please mark as brainliest

Answered by ChitranjanMahajan
1

நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று பாடியவர் மகாகவி பாரதியார்.

  • சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி என்னும் இயற்பெயர் கொண்டவர் பாரதியார்.
  • இவர் மகாகவி எனவும் அழைக்கப்படுகிறார்.
  • கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி எனப் பன்முகங்கள் உடையவர்.
  • பாரதியார் தமிழுக்கு பல சேவைகளை செய்துள்ளார். தமிழ் மொழி மீது பாரதியார் கொண்ட பற்று அளவிட முடியாததே.
  • நாடு, மொழி, இனம் என்பவை யெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல; பண்பாடு, பாரம்பரியத்தின் அடையாளங்கள் என எண்ணினார்.
  • எனவே, நாட்டையும் மொழியையும் நமது இரு கண்களாக எண்ணி அவற்றை பேணி பாதுகாக்க வலியுறுத்துகிறார்

#SPJ3

Similar questions