India Languages, asked by ananditamahani8578, 11 months ago

தமிழ் தென்றல் என்று போற்றப்படுபவர் யார்?

Answers

Answered by anjalin
10

தமிழ் தென்றல் என்று போற்றப்படுபவர்:

  • தமிழ்தென்றல் எஎன்றழைக்கப்படுபவர்  திரு வி.க ஆவர்.
  • திருவாரூர் விருதாச்சலம் கல்யாணசுந்தர முதலியார் என்பதன் சுருக்கம்தான் திரு வி.க என்பதாகும்.
  • இவர் துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார். அவ்வூரில் பள்ளியில் இல்லாததால் இவரது ஆரம்பக்கல்வியை இவரது தந்தையே இவருக்கு கற்பித்தார்.
  • இந்து இவரது குடும்பம் சென்னைக்குக் குடியேறியது சென்னையில் இவரது கல்வி தொடர்ந்தது ஆனால் குடும்ப சூழல் காரணமாக இவரது கல்வி பத்தாம் வகுப்போடு நின்றது.
  • ஆனால் இவரது முயற்சியால் ஆங்கிலம் தேவானந்தம் போன்ற பல துறைகளில் இவர் கற்றுத்தேர்ந்தார்.
  • இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அதில் செயலாற்றவும் செய்தார்.
  • இவர் தொடக்கத்தில் தேசபக்தன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றி பின்பு நவசக்தி என்ற பத்திரிக்கையின் ஆசிரியரானார்.
Answered by ganeshansivapraksh
3

Explanation:

தமிழ் தென்றல் என்று போற்றப்படுபவர் யார்?

Similar questions