India Languages, asked by salim8572, 9 months ago

உலகத்தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்?

Answers

Answered by anjalin
4

உலகத்தமிழ் கழகம்:

  • உலகத் தமிழ் கழகத்தை 1968 ஆம் ஆண்டு திருச்சியில் நிறுவி அதில் தலைவராகவும் இருந்தவர் தேவநேயப் பாவாணர்.
  • இதன் மிக முக்கியமான ஒரு நோக்கம் தமிழை பிற மொழியின் பிடியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதேயாகும்.
  • அதற்காக வேண்டியே இதில் உள்ள உறுப்பினர்கள் தமிழ் பெயரை சூட்டவேண்டும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என்கின்ற கோட்பாடுகள் இதில் குறிப்பிடப்படுகின்றன.
  • தமிழை பாதுகாப்பதற்காகவே உருவான ஒன்றுதான் உலகத்தமிழ் கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இதில் இன்னொரு முக்கியமான விஷயம் தமிழை பிறமொழி சொற்கள் இல்லாமல் தூய தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும் என்பதேயாகும்.
  • அதேபோன்று தமிழை உலகெங்கும் எடுத்துச் சென்று தமிழைப் பரப்பிப் தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும் என்பதுமாகும்.
Answered by thenmoziajith024
1

Answer:தேவநேயப்

Explanation:

Similar questions