India Languages, asked by priyabujji4367, 11 months ago

விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்தமிழினை இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர் யார்?

Answers

Answered by Anonymous
3

Answer:

தாய்மார்கள் நேசிப்பதால், தாயின் இழப்பை இழக்க முடியாது என்று நான் நினைத்தேன், ஏனென்றால் தாய்மார்கள் நேசிக்கிறார்கள், பாசம் எப்போதும் உங்களுடன் இருக்கும், அதை நீங்கள் ஒருபோதும் யாருடைய அன்போடு ஒப்பிட முடியாது.

நான் என் அம்மாவை மிகவும் நேசிக்கிறேன்..

Explanation:

மூளைப்பட்டியல் plz ஐக் குறிக்கவும்

என்னை பின்தொடர்

Answered by anjalin
10

தாய்தமிழ்

  • விழிகளை இழக்க நேரிட்டாலும் தாய்தமிழ் இழந்து விடக்கூடாது என்று எண்ணியவர் இளங்குமரனார் அவர்கள்.
  • இவர் தம் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக மாத்திரமே அர்ப்பணித்து வாழ்ந்தவர்.
  • எந்த அளவிற்கென்றால் புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, பெயர் சூட்டு விழா, காதணி விழா போன்ற யாவற்றையும் தூய தமிழ் பிரகாரம் தூய தமிழ் வழியில் செய்து வருபவர்.
  • இவையாவும் தம்மோடு நின்று விடக்கூடாது இவை தொடர வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதிலும் உள்ள தமிழ் அறிஞர்கள் பலருக்கும் பயிற்சி அளித்து தமிழின் பெருமையையும் புகழையும் காத்து வருபவர் ஐயா இளங்குமரனார் அவர்கள்.
  • விழாக்களை தமிழில் தமிழ் முறை பிரகாரம் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக 'தமிழ் நெறி" கரணங்கள் என்ற நூலை இயற்றியிருக்கிறார்.
Similar questions