India Languages, asked by anupeethambaran2394, 1 year ago

ஒரு நாட்டு வளத்திற்கு தக்கபடி அந்நாட்டு மக்களுக்கு இது அமைந்திருக்கும்?

Answers

Answered by anjalin
7

நாட்டு வளம் மற்றும் மக்கள்:

  • ஒரு நாட்டு வளத்திற்கு தக்கபடி அந்நாட்டு மக்களுக்கு அமைந்திருப்பது அறிவொழுக்கம் ஆகும்.
  • வரலாறு சொல்லும் செய்தி பெரும் அழகிய வளத்தினால் தான் பண்டைய தமிழ் மக்கள் அற்புத நாகரீகத்திற்கு உரித்தானவர்களாக இருந்தார்கள்.
  • உதாரணமாக கோதுமை எடுத்துக் கொண்டால் சம்பா கோதுமை, மார்க் கோதுமை, என்ற சில வகைகள் மாத்திரமே உண்டு.
  • ஆனால் நம் நாட்டில் விளையும் நெல்லை எடுத்துக்கொண்டால் செந்நெல், வெண்ணெல்,மட்டை கார் என தொடங்கி அதில் பல வகைகள் இருப்பது மாத்திரமல்ல அந்த வகைக்குள் உட்பிரிவுகளும் உண்டு.
  • சம்பா என்ற வகையில் குண்டு சம்பா, ஆவாரம் பூ சம்பா, என இதுபோன்ற உட்பிரிவுகள் பல உண்டு.
  • இவற்றை யெல்லாம் கூர்ந்து கவனித்து ஆராய்ந்து பாகுபாடு செய்து அவற்றின் பெயர்களையும் நுண் பெயர்களையும் அமைக்கும் திறமை சிறந்த நுட்பமான அறிவுடைய பண்பாடுடைய மக்களால் மாத்திரமே இயலும்.
Similar questions