தாவரங்களின் அடியில் இருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?
Answers
Answered by
25
Answer:
தாவரம் (Plant) அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் (ferns), பாசிகள் (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள்.
Answered by
6
தாவரங்களின் பிரிவுகளுக்கு வழங்கப்படும் சொல்:
- தாவரங்களை அடிப்பகுதியை குறிப்பதற்கு எவ்வாறு தனித்தனி சொற்கள் உண்டோ அதே போன்று தாவரங்களின் அடிப்பகுதியில் இருந்து பிரிந்து செல்லக் கூடிய பிரிவுகளை குறிப்பதற்கு என தமிழில் பல சொற்கள் உண்டு.
- அவற்றில் சிலதை இங்கு காணலாம்.
- கவை என்பர் இது மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை ஆகும். கொம்பு என்று அழைப்பர்.
- இது மேற்சொன்ன அந்த கவையிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய பிரிவின் பெயராகும்.
- கிளை என்று சொல்வர் இது மேற்சொன்ன கோப்பிலிருந்து பிரிந்து செல்லக் கூடிய ஒரு பிரிவிற்கான பெயராகும்.
- இந்த கிளையில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய பிரிவுக்கு சினை என்று சொல்லுவர்.
- இந்த சினையிலிருந்து ஒரு பிரிவு பிரிந்து செல்லும் அதற்கு போத்து என்று சொல்லுவர்.
- இந்த போத்திலிருந்து பிரிந்து செல்லக் கூடிய கிளை பிரிவுக்கு குச்சு என்று சொல்லுவார்.
- இதிலிருந்து பிரியக்கூடிய பிரிவுக்கு இனுக்கு என்று அழைப்பர்.
- இந்த இன்னுக்கு என்பதுதான் குச்சியின் பிரிவாகும்.
Similar questions
English,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
1 year ago
English,
1 year ago
Business Studies,
1 year ago