India Languages, asked by deveshkatlam8180, 8 months ago

தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான சொற்கள் யாவை?

Answers

Answered by Anonymous
38

Answer:

தாவரம் (Plant) அல்லது நிலைத்திணை என்பது மரம், செடி, கொடி, புற்கள் போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவைகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் (ferns), பாசிகள் (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள்.

Answered by anjalin
41

தாவரத்தின் அடிப்பகுதி:

  • தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கான சொற்கள் தமிழில் பல உண்டு.
  • அவற்றில் சிலதை இங்கு காணலாம்.
  • நாள் என்பது நெல், கேழ்வரகு போன்றவற்றின் உடைய அடிப்பகுதியை குறிப்பதற்கான சொல்லாகும்.
  • அதேபோன்று நெட்டி, மிளகாய்ச் செடி போன்றவற்றின் அடிப்பகுதியை குறிப்பதற்கு கோல் என்று சொல்லப்படும்.
  • கீரை,வாழை போன்றவற்றின் அடிப்பகுதியை குறிப்பதற்கு தண்டு என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்.
  • கம்பு, சோளம் போன்றவற்றின் அடிப்பகுதியை குறிப்பதற்கு தட்டை என்று சொல்லப்படும்.
  • ஆனால் இது போன்ற சொற்களை இன்று பலரும் பயன்படுத்துவதில்லை.
  • காரணம், அவர்களுக்கு இதன் சொற்கள் தெரியவில்லை என்பதே காரணமாகும்.
  • இந்த வரிசையில் மூங்கிலின் அடிப்பகுதியை குறிப்பதற்கு கழை என்ற சொல் பயன்படுத்தப்படும்.
  • அதேபோன்று கரும்பின் அடிப்பகுதியை குறிப்பதற்கு கழி என்று சொல்லப்படும்.
Similar questions