தாவரங்களின் இலை வகைகளை குறிக்கும் சொற்கள் யாவை?
Answers
Answered by
37
தாவரங்களின் இலை வகைகள்:
- தாவரங்களில் பல வகை இருந்தாலும் அந்த ஒவ்வொரு தாவரத்தின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பதற்கான சில சொற்கள் தமிழ் மொழியில் இருக்கின்றது.
- ஆனால் அதை இன்றைய மக்கள் புழகத்தில் பயன்படுத்தாமல் பொதுவான சொற்களை மட்டும் எடுத்துக் கொள்வதுண்டு.
- அந்த வகையில் தாவரங்களின் இலை வகைகளை குறிக்கக்கூடிய சொல் முதன்மையாக “இலை” என்று சொல்வர்.
- இலை என்பது புளிய மரம், வேப்ப மரம் போன்றவற்றின் இலைகளை குறிக்கக்கூடிய சொல்லாகும்.
- தாள் என்று சொன்னால் நெல், புல் போன்றவற்றின் இலைகளை குறிக்கக்கூடிய சொல்லாகும்.
- அதேபோன்று சோளம், கரும்பு முதலியவற்றின் இலைகளை குறிப்பதற்கு தோகை என்று சொல்வதுண்டு.
- ஒரு காய்ந்த இலையாக இருந்தால் அதை சருகு என்று அழைப்பர்.
- காய்ந்த தாளும் தொகையும் இருந்தால் அதை சண்டு என்று அழைப்பர்.
Similar questions