India Languages, asked by saxenakabeer3543, 8 months ago

கொழுந்தாடை என்பது யாது ?

Answers

Answered by anjalin
3

கொழுந்தாடை:

  • கொழுந்தாடை என்பது தாவரத்தின் நுனிப்பகுதியை குறிக்க பயன்படுத்தக்கூடிய சொல்லாகும்.
  • ஒவ்வொரு தாவரத்தின் நுனி பகுதிக்கும் ஒவ்வொரு தனித்தனி பெயர்கள் உண்டு.
  • இதை சொல் ஆராய்ச்சியின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும்.
  • இங்கு கொழுந்தாடை என்பது கரும்பின் நுனிப்பகுதியை குறிக்கக்கூடிய வார்த்தையாகும்.
  • இதேபோன்று நெல், புல் போன்றவற்றின் நுனிப்பகுதியை குறிப்பதற்கு துளிர் என்றும் தளிர் என்றும் பயன்படுத்தப்படும்.
  • புளி, வேம்பு போன்ற தாமிரத்தின் நுனிப்பகுதியை குறிப்பதற்கு கொழுந்து என்று பயன்படுத்தப்படும்.
  • சோளம் கரும்பு இருந்தால் இவற்றின் நுனிப்பகுதியை குறிப்பதற்கு குருத்து என்றும் பயன்படுத்தப்படும்.
  • இதுபோன்று ஒவ்வொரு தாவரத்திற்கும் என அதன் நுனிப்பகுதியை குறிப்பதற்கு தனித்தனி பெயர் சொற்கள் உண்டு என்பது நம்முடைய தமிழின் மகத்துவத்தை நாம் விளங்குவதற்கான ஒரு வாய்ப்பாகும்.
Answered by asuryavarsha2016
2

Answer:

கொழுந்தாடை என்பதன் பொருள்

Similar questions