India Languages, asked by Tausifkhan8211, 11 months ago

தாவரங்களின் காய்ந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை?

Answers

Answered by yogichaudhary
4

Answer:

\huge\boxed{\fcolorbox{black}{pink}{Hi mate!}}

தாவரங்களின் காய்ந்த பகுதிகளுக்கு வழங்கப்படும் சொற்கள் யாவை

Answered by anjalin
2

தாவரங்களின் காய்ந்த பகுதி:

  • தாவரத்தின் அடிப்பகுதியை குறிப்பதற்கும், அடிப்பகுதியிலிருந்து பிரிந்து செல்லக் கூடிய பிரிவுகளை குறிப்பதற்கும்.
  • எவ்வாறு பல சொற்கள் இருந்ததோ அதே போன்று ஒரு தாவரம் காய்ந்து விட்டால் அந்த தாய் அந்த பகுதியே குறைப்பதற்காகவும் தமிழில் சில சொற்கள் உண்டு.
  • முதன்மையாக சுள்ளி இது காய்ந்து போன தாவரத்தின் குச்சியை குறிக்கக்கூடிய வார்த்தையாகும்.
  • இரண்டாவது விரகு என்பது தாவரத்தின் காய்ந்துபோன சிறு கிளை இப்பகுதியை குறிக்கக்கூடிய வார்த்தையாகும்.
  • அடுத்து பெங்களி என்பது தாவரத்தின் காய்ந்த கறி பகுதியாகும் கட்டை என்பது காய்ந்துபோன தாவரத்தின் காய்ந்தகுப்பு பகுதி.
  • அதாவது மரத்தின் அடியில் பிரியும் பகுதி இதையும் கதை என்று சொல்லக்கூடிய மரத்தின் அடிப் பகுதியையும் குறிக்கக்கூடிய வார்த்தையாகும்.
Similar questions