India Languages, asked by flyingarupa1498, 11 months ago

கெட்டுப்போன காய்க்கும் கணிக்கும் தாவத்திற்கேற்ப வழங்கப்படும் சொற்கள் யாவை?

Answers

Answered by Anonymous
24

Answer:

எங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.

Answered by anjalin
12

கெட்டுப்போன தாவரம்:  

  • கெட்டுப்போன காய்க்கும், கணிக்கும் அதன் தாவரத்திற்கேற்ப வழங்கப்படக் கூடிய சொற்கள் பல உண்டு.  
  • அவற்றில் சிலதை இங்கு காணமுடியும்.
  • ஒரு காய் அதன் நுனிப்பகுதியில் சுருங்கியதாக இருந்தால் அதை சூம்பல் என்று சொல்வதுண்டு.  
  • அதே பழம் சுருங்கியதாக இருந்தால் அதனை சிவியல் என்று சொல்லப்படும்.  
  • அதே பிஞ்சு சூட்டினால் பழுத்ததாக இருந்தால் வெம்பல் என்று சொல்லப்படும்.
  • புழு, பூச்சிகள் அரித்த காயோ கனியோ அவற்றை சொத்தை என்று சொல்லுவர்.
  • பதராய்ப் போன மிளகாயை சொண்டு என்று சொல்வதுண்டு.
  • பெரிய நல்ல பழுத்த பழமோ அல்லது காயோ அதனை அழுகல் என்று சொல்லுவர்.
  • தென்னையில் கெட்டுப் போன காய்கறி காய் என்று சொல்லப்படும்.
Similar questions
Math, 5 months ago