தாவரங்களின் இளமை பெயர்கள் எழுதுக?
Answers
Answered by
31
Answer:
நெல் –நாற்று.
பனை –வடலி.
தென்னை –கன்று, பிள்ளை.
கமுகு –கன்று, பிள்ளை.
வாழை –குட்டி, கன்று.
மூங்கில் –கன்று.
மாகன்று.
பலா –கன்று.
வேம்பு –கன்று.
எலுமிச்சை – கன்று.
புகையிலை –நாற்று.
ஆ. லங்கேஸ்
தரம் 04, நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம்,
நோர்வூட்.
Answered by
6
தாவரங்களின் இளமை பெயர்கள்:
- தாவரங்களின் பாகங்களையும், அதன் பகுதிகளையும் குறிப்பதற்கு எவ்வாறு தனிச்சொல் உள்ளதோ அதே போன்று தாவரங்களின் நிலைகளை குறிப்பதற்கும் தனிச் சொற்கள் உள்ளது.
- அந்த அடிப்படையில் தாவரங்களின் ஒரு நிலையான பருவ நிலையை அடையும் பொழுது அதற்கான பெயர்ச்சொற்கள் பல உண்டு.
- அதில் மா, வாழை போன்றவற்றின் இதன் இள நிலையை கன்று என்று சொல்லி அழைப்பர்.
- வாழையின் நிலையை குருத்து என்று சொல்லியும் அழைப்பதுண்டு.
- தென்னையாக இருந்தால் அதன் இள நிலையை குறிப்பதற்கு பிள்ளை என்று சொல்வர்.
- நெல், கத்தரிக்காய் போன்றவற்றின் இளநிலையை குறிப்பதற்கு நாற்று என்று சொல்லுவார்.
- பனையை குறிப்பதற்கு அதன் நிலையை வடலி என்றும் அல்லது மடலி என்றும் சொல்லி அழைப்பார்.
- இது போன்று இன்னும் ஒரு சில பெயர்களும் உண்டு.
Similar questions
Hindi,
5 months ago
Science,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago