பழங்களின் மேற்பகுதியை குறிக்க வழங்கும் சொற்கள் யாவை?
Answers
Answered by
15
Answer:
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.[1][2][3]
அறுவகைப் பெயர்ச்சொற்கள்:
பொருட்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
குணப்பெயர் (பண்புப்பெயர்)
தொழிற்பெயர்
Answered by
6
பழங்களின் மேற்பகுதி:
- தாவரங்களின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பதற்கு எவ்வாறு தனிச் சொற்கள் உண்டோ அதே போன்று பழத்தினை குறிப்பதற்கும் தனிச் சொற்கள் உண்டு.
- அந்த அடிப்படையில் பழங்களின் மேற்பகுதியை மட்டும் குறிப்பதற்கான சில பெயர்களும் உண்டு.
- அவற்றை இங்கு பார்க்கலாம்.
- ஒரு பழத்தின் மேற்பகுதி மெல்லியதாக இருந்தால் அதனை தொலி என்று சொல்லி அழைப்பார்.
- அதே அப்பழத்தின் மேற்பகுதி உறுதியான திண்ணமாக இருந்தால் அதனை தோல் என்று சொல்வர்.
- அதே அதன் மேற்பகுதி வன்மையானதாக அதாவது கடினமானதாக இருந்தால் அதனை தோடு என்று சொல்லி அழைப்பர்.
- அதேபோல மேற்பகுதி மிக வன்மையாக இருந்தால் அதற்கு பெயர் ஓடு என்று சொல்லப்படும்.
- அதேபோன்று சுரைக்காயின் ஓடை குடுக்கை என்று சொல்வதும் உண்டு.
Similar questions
Math,
5 months ago
Art,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
English,
1 year ago