தமிழன்னையை வாழ்த்தும் அதற்கான காரணங்களாக பாவலரேறு காட்டுவன யாவை?
Answers
Answered by
107
தமிழன்னையை வாழ்த்தும் அதற்கான காரணங்களாக பாவலரேறு காட்டுவன:
- உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் அன்னை மொழியாகவும், அழகிய முறையில் அமைந்த மொழி தமிழ் என்றும்,
- நீண்ட நெடிய காலத்திற்கு முன் தோன்றிய பழமகளுக்கெல்லாம் பழமையான நற்கனி தமிழ் என்றும்,
- கடலால் மூடப்பட்ட உலகில் மனிதன் முதலில் தோன்றிய இடமான அந்த குமரிக்கண்டத்தில் முதல் மனிதன் தமிழன் என்பதால் மண்ணுலகை ஆட்சி செய்த தமிழ் என்றும்,
- மூவேந்தர்களுள் ஒருவராக போற்றப் படக்கூடிய பாண்டிய மன்னனின் மகள் தமிழ் என்றும்,
- உலகப் பொது மறையாக போற்றப்படும் கூடிய திருக்குறளின் பெருமையே எம் தமிழ் தான் என்றும்,
- பழம்பெரும் காப்பியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய அனைத்திற்கும் உரிய என் தமிழே என்று
- தமிழை உணர்வுபூர்வமாக வாழ்த்துவதற்கு இவை யாவும் காரணமாகளாய் அமையும்.
Answered by
0
Answer:
answer for this question
Attachments:
Similar questions