India Languages, asked by kimaya2134, 11 months ago

உலகத் தமிழ் மாநாடு குறித்து அப்பாதுரையார் கூறுவன யாவை?

Answers

Answered by anjalin
19

உலகத் தமிழ் மாநாடு குறித்து அப்பாதுரையார் கூறுவன:

  • உலகத் தமிழ் மாநாடு இது மொழியின் அடிப்படையில் ஒன்று சேரக்கூடிய ஒன்றாகும்.
  • இதன் முக்கியமான ஒரு நோக்கம் தமிழின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என்பதுதான்.
  • தமிழின் மகத்துவத்தை உலகம் அறிய வேண்டும்.
  • இந்த உலகத் தமிழ் மாநாடு பற்றி அப்பாதுரை அவர்கள் உலகிலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா என்றும், மாநாட்டிற்கும் முதல் மொழியாக தமிழே இருந்தது என்றும் கூறினார்.
  • இந்த உலகத் தமிழ் மாநாடு முதல் முதலாக நடந்த இடம் மலேசியா.
  • இது 1966 இல் நடைபெற்றது. பின்பு 1968, 1971,1974, 1981, 1987, 1989,1995, 2015 என ஒன்பது கூட்டங்கள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றது.
  • ஆனால் இதில் 5 கூட்டங்கள் தமிழகத்தில் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Answered by madhangobinath777
0

Answer:

nooooooooo.............

Similar questions