கோதுமையின் வகைகளில் சிலவற்றை கூறுக?
Answers
Answered by
3
Answer:
கோதுமையின் வகைகளில் சிலவற்றை கூறுக?
Answered by
3
கோதுமையின் வகைகள்:
- கோதுமை என்பது பொதுவாகவே அது வட மாநிலத்தவர்களின் உணவாக இருந்து வந்தாலும் தற்காலத்தில் அது படிப்படியாக தமிழகத்திலும் அதிக அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
- காரணம் கோதுமையில் நல்ல அதிகமான சத்துக்களும், ஆரோக்கியமும் உள்ளது என்ற ஒரு காரணத்திற்காகத்தான்.
- அதோடு மட்டுமல்லாமல் கோதுமையில் ஆண்களுக்கான ஆண்மை அதிகரிக்கும் தன்மையும் உள்ளது.
- இப்பேர்ப்பட்ட இந்த கோதுமையில் சில வகைகள் உள்ளது.
- முதன்மையாக சம்பா கோதுமை மற்ற கோதுமையை விட இந்த கோதுமை வகை நல்ல ஆரோக்கியத்தையும் அதிக அளவிலான சத்தையும் ஊட்ட வல்லது.
- இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர் வேறு விதமான உணவு தயாரித்து சாப்பிடுவதற்கு உகந்த ஒன்றாகும்.
- இரண்டாவதாக குண்டு கோதுமை கடைசியாக வாற்கோதுமை.
Similar questions