India Languages, asked by Yeduvpz9494, 10 months ago

தமிழ் எவற்றின் காரணமாக தமக்குள்பற்றுணர்வை ஏற்படுத்துவதாக பெருஞ்சித்தனார் கூறுகிறார் ?

Answers

Answered by anjalin
1

தமிழ் காரணமான தமக்குள் பற்றுணர்வை ஏற்படுத்துவதாக பெருஞ்சித்தனார் கூறுவது:

  • தமிழ் தமக்குள் பற்று உணர்வை ஏற்படுவதற்கான காரணங்களை கூறுகையில் பெருஞ்சித்தனார் ஆரம்பமாக தமிழின் பழம்பெரும் பெருமையும் தனக்கென உரித்தான அழகிய தனிச் சிறப்பையும் இலக்கிய வளத்தையும் கொண்டது.
  • தமிழ் என்றும் அத்தோடு தொடர்ந்து கூறுகையில் தமிழின் நீண்ட நிலைத்த தன்மையும் என்றும் வேறு மொழி பேசக்கூடிய மாற்று மொழியால் ரூம் தமிழின் பெருமையை குறித்து உரைத்த புகழ் மொழிகள்.
  • இவை யாவுமே தமக்குள் பற்று உணர்வை ஏற்படுத்துகின்றது என்பதாக பட்டியலிடுகிறார் பெருஞ்சித்தனார்.
  • இவர் பட்டியலிட கூடையை யாவும் தமிழ் இருக்கு மிகவும் சிறப்பு சேர்க்கக் கூடிய ஒன்றாகும்.
  • பொதுவாகவே தமிழ் தனக்கென ஒரு தனி சிறப்பை பெற்றிருக்கின்றது.
  • உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக திகழ்கிறது அதற்கெனவே உரித்தான இலக்கிய வளத்திலும் அது மேம்பட்டு நிற்கின்றது.
Similar questions