India Languages, asked by Ravi58461, 9 months ago

மூச்சுப் பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார் கூறப்பட்ட நூல் எது?

Answers

Answered by kkulothungan3
31

Answer:

திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ளார்

Answered by anjalin
5

மூச்சுப் பயிற்சி:

  • மூச்சுப் பயிற்சியே உடலை பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என்று கூறியவர் திருநாவுக்கரசர்.
  • அவர் மூச்சு பயிற்சியை பற்றி தம்முடைய தேவாரம் எனும் நூலில் மூச்சுப்பயிற்சி நம் வாழ்நாளை நீடிக்கும் என்கின்றார்.
  • இன்றைக்கு இந்த மூச்சுப் பயிற்சியை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இதற்காக தனியே நேரம் ஒதுக்கி இதற்கான பயிற்சி கூடத்தில் சென்று இதை பயிற்சியாக செய்து வருகிறார்கள்.
  • ஆனால் இதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய முன்னோர்கள் மூச்சுப் பயிற்சியைப் பற்றி விரிவான தகவல்களை நமக்கு தந்திருக்கின்றனர்.
  • எனவே இன்றைக்கு இருக்கக்கூடிய பெரும்பாலான யோகா போன்ற கலை கூடங்களில் மூச்சுப்பயிற்சி தனியே மேற்கொள்ளப்படுகின்றது.
  • இதில் பலரும் கலந்து கொள்கின்றனர்.
  • காரணம் மூச்சுப் பயற்ச்சி நம் வாழ்நாளை நீடிக்கச் செய்யும் என்பதை மக்கள் இப்பொழுது உணரத் தொடங்கி இருக்கின்றனர்.
Similar questions